நதிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளும் சர்வதேச தினம் - மார்ச் 14
March 18 , 2021 1613 days 537 0
இந்த வருடம் நதிகளுக்கான செயல்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தினத்தின் 24வது பதிப்பு ஆகும்.
இத்தினம் மக்களிடையே நமக்கு வாழ்வாதாரமாக விளங்கும் நீரைப் பற்றி விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், நீரைச் சேமிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் வேண்டி அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான கருத்துரு, “ஆறுகளின் உரிமைகள்” (Rights of Rivers) என்பதாகும்.