TNPSC Thervupettagam

நமஸ்தே டிஜிட்டல் - கூகுள்

October 11 , 2020 1758 days 663 0
  • கூகுள் ஆனது தூர்தர்ஷனுடன் இணைந்து ஹலோ டிஜிட்டல் (நமஸ்தே டிஜிட்டல்) எனப்படும் ஒரு புதிய தொலைக்காட்சித் தொடரைத் தொடங்கவுள்ளது.
  • இது சவால் நிரம்பிய பொருளாதாரச்  சூழல்களை எதிர்கொள்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தொடரானது வர்த்தகத்திற்கு டிஜிட்டல்மயமாக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கவுள்ளது.
  • மேலும் அது இணையதளம் குறித்து தேவையான தகவலையும் வழங்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்