TNPSC Thervupettagam

நமஸ்தே தாய்லாந்து

June 18 , 2019 2209 days 690 0
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் 15 – 16 ஆகிய தேதிகளில் “நமஸ்தே தாய்லாந்து” எனும் இரண்டு நாள் திரைப்பட விழாவானது டெல்லியில் நடைபெற்றது.
  • இது தாய்லாந்து கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் பிரம்மாண்டமான தாய் மொழித் திரைப்பட விழாவின் மூன்றாம் பதிப்பாகும்.
  • இது தாய்லாந்து தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்தியாவிற்கான தாய்லாந்தின் தூதரான சுடின்டார்ன் கோங்சக்டியால் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்