பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமை குறித்து நடத்தப்பட்ட ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப் பட்டார்.
நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமர் இவராவார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் தாக்கல் செய்தார்.