TNPSC Thervupettagam

நம்ம சென்னை கைபேசி செயலி

January 13 , 2019 2823 days 1109 0
  • சென்னைப் பெருநகர மாநகராட்சியானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நம்ம சென்னை கைபேசி செயலியில் கூடுதல் வசதிகளை சேர்த்து இருக்கின்றது.
  • பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், சொத்து வரி வசூலிப்பு நிலவரம் மற்றும் ரசீது பதிவிறக்கம், தொழில்முறை வரி வசூலிப்பு நிலவரம் மற்றும் ரசீது பதிவிறக்கம், வர்த்தக உரிமை நிலவரம் மற்றும் ரசீது பதிவிறக்கம் ஆகிய அனைத்தும் இந்த செயலியைப் பயன்படுத்தித் தற்போது மேற்கொள்ள முடியும்.
  • இச்செயலியைப் பயன்படுத்தி ஆன்லைனில் (நிகழ்நேரம்) பிறப்பு மற்றும் இறப்புச் சான்றுகளில் திருத்தம் செய்ய முடியும்.
  • மேலும் இது புகார்களைச் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்