TNPSC Thervupettagam

நயிங் நீர்மின் நிலையம்

October 22 , 2025 14 days 37 0
  • நயிங் நீர்மின் நிலையம் என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியோம் (யோம்கோ) நதியில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமாகும்.
  • இதன் செயல்பாடுகள் 2032 ஆம் ஆண்டில் தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • இது ஆண்டுதோறும், ஒரு மணி நேரத்திற்கு 4,966.77 ஜிகாவாட் (GWh) அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சியோம் நதி என்பது அருணாச்சலப் பிரதேசம் வழியாக பிரம்மபுத்திரா நதியின் வலது கரையில் பாயும் 170 கிமீ நீளமுள்ள துணை நதியாகும்.
  • இந்த மின் நிலையம் அமைக்கப்படுகின்ற இடத்திற்கு அருகில் சியோம் ஆற்றின் கிழக்குக் கரையில் மௌலிங் தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்