TNPSC Thervupettagam

நறுமண (மசாலா) பொருட்கள் குறித்த புள்ளி விவரங்கள் ஒரு பார்வை 2021

December 30 , 2021 1300 days 514 0
  • வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நறுமணப் பொருட்கள் குறித்த புள்ளி விவரங்கள் ஒரு பார்வை – 2021 என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தினை வெளியிட்டு உள்ளார்.
  • இப்புத்தகமானது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மசாலாப் பொருட்களின் சாகுபடி பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித் திறன், ஏற்றுமதி, இறக்குமதி, விலை மற்றும் இலாப மதிப்பு போன்றவை குறித்த புள்ளி விவரங்களின் தொகுப்பாக திகழ்கிறது.
  • இப்புத்தகத்தினை பாக்கு மற்றும் மசாலாப் பொருட்கள் மேம்பாட்டு இயக்குநரகம்  வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புத்தகமானது கடந்த ஏழு ஆண்டுகளில் மசாலாத் துறையில் பெற்ற வளர்ச்சி மற்றும் சாதனைகளை குறிப்பிடுகிறது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 67 லட்சம் டன்களாக இருந்த நாட்டின் மசாலாப் பொருட்களின் உற்பத்தியானது 7.9% வருடாந்திர வளர்ச்சி வீதத்துடன் 2020-21 ஆம் ஆண்டில் 106 லட்சம் டன்களுக்கும் மேல் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்