நறுமணப் பொருட்கள் வர்த்தக வழித்தடச் சுற்றுலா வட்டாரங்கள் - கேரளா
October 5 , 2025 68 days 103 0
கேரள மாநிலமானது 10 தனித்துவமான நறுமணப் பொருட்கள் வழித்தடம் சார்ந்த சுற்றுலா வட்டாரங்களை உருவாக்க உள்ளது.
இந்த நறுமணப் பொருட்கள் மற்றும் துறைமுக அடிப்படையிலான பாதைகள் ஆனது கேரளாவில் உள்ள பண்டையத் துறைமுகங்கள் மற்றும் முக்கியமான பாரம்பரிய இடங்களை இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும்.
ஒரு பாரம்பரிய தகவல் சார் அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.