TNPSC Thervupettagam

நறுமணப் பொருட்கள் வர்த்தக வழித்தடச் சுற்றுலா வட்டாரங்கள் - கேரளா

October 5 , 2025 13 days 46 0
  • கேரள மாநிலமானது 10 தனித்துவமான நறுமணப் பொருட்கள் வழித்தடம் சார்ந்த சுற்றுலா வட்டாரங்களை உருவாக்க உள்ளது.
  • இந்த நறுமணப் பொருட்கள் மற்றும் துறைமுக அடிப்படையிலான பாதைகள் ஆனது கேரளாவில் உள்ள பண்டையத் துறைமுகங்கள் மற்றும் முக்கியமான பாரம்பரிய இடங்களை இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும்.
  • ஒரு பாரம்பரிய தகவல் சார் அருங்காட்சியகமும் அமைக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்