TNPSC Thervupettagam

நல் ஆளுகைக் குறியீடு

December 25 , 2019 2022 days 598 0
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியன்று இந்திய அரசு நல் ஆளுகைக் குறியீட்டை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • மொத்தமுள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களானவை பெரிய குழுக்கள், வடகிழக்கு & மலைப் பிரதேச மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் என 3 குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
  • “பெரிய மாநிலங்கள்” பிரிவின் நல் ஆளுகைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
  • நல் ஆளுகைக் குறியீட்டில் ஜார்க்கண்ட் மாநிலமானது கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
  • வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய தரவரிசையில், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் டாமன் & டையூ ஆகியவை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்