December 25 , 2025
6 days
76
- இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் (இந்தியாவின் முன்னாள் பிரதமர்) பிறந்தநாளைக் குறிக்கிறது.
- இந்த நாள் 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
- வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் திறம் மிக்க ஆளுகையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Prashasan Gaon Ki Ore" (Governance Towards Villages/கிராமங்களுக்கான ஆளுகை) என்பதாகும்.
Post Views:
76