TNPSC Thervupettagam

நல்லாட்சி வாரம் 2024 - டிசம்பர் 19/24

December 28 , 2024 127 days 177 0
  • 2021 ஆம் ஆண்டில் நல்லாட்சி வாரத்தினை (சுஷாசன் சப்தா) கொண்டாடுவதற்கான முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
  • பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சேவை வழங்கீட்டினை மேம்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டில் "பிரஷாசன் காவ்ன் கி ஓர்" என்ற நாடு தழுவிய பிரச்சாரம் ஆனது 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தப் பிரச்சாரமானது பொதுமக்களின் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்தல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்