TNPSC Thervupettagam

நவோதயா பள்ளிகளுக்கான நிலம்

December 19 , 2025 3 days 73 0
  • ஆறு வாரங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் (JNVs) அமைப்பதற்கான நிலத்தை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் (SC) தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
  • மாநிலத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான எட்டு ஆண்டுகாலத் தடையை நீதிமன்றம் மாற்றியமைத்தது.
  • மத்திய அரசும் மாநில அரசும் பரஸ்பர ஆலோசனைகளை நடத்தி அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது.
  • நிலத்தை அடையாளம் காண்பது என்பது பள்ளிகளின் கட்டுமானத்தைத் தொடங்கச் செய்வதைக் குறிக்காது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
  • நிலத்தை அடையாளம் காண்பது என்பது நிலுவையில் உள்ள கல்வித் திட்ட நிலுவைகள் உட்பட, மத்திய அரசிடம் தனது குறைகளை எழுப்ப என்று மாநிலத்திற்கு சுதந்திரம் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்