நாகசாகி தினம் – ஆகஸ்ட் 09
August 11 , 2021
1397 days
496
- ஜப்பான் நாடானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 09 ஆம் தேதியினை நாகசாகி தினமாக நினைவு கூர்கிறது.
- 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 அன்று அமெரிக்க இராணுவம் ஜப்பானின் நாகசாகி நகர் மீது அணுகுண்டினை வீசியது.
- இதற்கு “Fat - man” என்று குறியீட்டுப் பெயரிடப்பட்டது.

Post Views:
496