நாகரிகங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கான சர்வதேச தினம் 2025 - ஜூன் 10
June 15 , 2025 66 days 80 0
சீனாவால் முன்மொழியப்பட்ட இத்தினமானது 2024 ஆம் ஆண்டில் 80க்கும் மேற்பட்ட நாடுகளால் இணைந்து நிதியுதவி வழங்கப்படுகிறது.
உலகளாவிய அமைதியை வளர்ப்பதில் பேச்சுவார்த்தையின் மிக முக்கியப் பங்கை எடுத்துக்காட்டும் அதே வேளையில் கலாச்சாரப் பன்முகத்தன்மையை மதிப்பதன் ஒரு முக்கியத்துவத்தையும் இத்தினம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்த ஆண்டில் ஹெஹே நாகரிக மன்றம் ஆனது தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறும்.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Harmonious and Coexistence: Promoting the Prosperity and Progress of Civilizations" என்பதாகும்.