August 21 , 2020
1739 days
781
- 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று 74வது நாகா சுதந்திர தினமானது நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அனுசரிக்கப்பட்டது.
- நாகாலாந்து 1963 ஆம் ஆண்டில் தனி மாநிலமாக உருவானது
- எனினும், நாகா இனத் தலைவர்களின் ஒரு பகுதியினர் அதற்கான தனி இறையாண்மையைக் கோருவதற்கான இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
- நாகாலாந்து மாநிலமானது தனது மாநில உருவாக்க தினத்தை டிசம்பர் 01 அன்று அனுசரிக்கின்றது.
- இந்த மாநிலமானது 1963 ஆம் ஆண்டில் அசாமில் இருந்து பிரிக்கப் பட்டு நாட்டின் 16வது மாநிலமாக உருவானது.
Post Views:
781