TNPSC Thervupettagam

நாகௌரி அஸ்வகந்தா - புவிசார் குறியீடு

January 12 , 2026 11 days 74 0
  • ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் விளையும் நாகௌரி அஸ்வகந்தாவிற்கு இந்திய அரசு புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது.
  • சோஜத் மருதாணிக்குப் பிறகு, புவிசார் குறியீடு பெறும் ராஜஸ்தானின் இரண்டாவது விவசாயப் பொருள் இதுவாகும்.
  • நாகௌரி அஸ்வகந்தாவானது நாகௌரின் வறண்ட காலநிலை மற்றும் மணற்பாங்கான பகுதியில் நன்கு வளர்கிறது.
  • இது அதிக மருத்துவ குணம் கொண்ட அதன் நீளமான மற்றும் தடித்த வேர்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்