TNPSC Thervupettagam
August 17 , 2025 2 days 39 0
  • நாசாவின் சுற்றுப்பாதை கார்பன் ஆய்வகம் 2 (OCO-2) செயற்கைக்கோள் ஆனது 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
  • இந்தச் செயற்கைக்கோள் ஆனது CO உமிழ்வு கண்காணிப்பு, பயிர்க் கண்காணிப்பு மற்றும் பாரிசு உடன்படிக்கையை ஆதரித்தல் உள்ளிட்ட பருவநிலை மாற்ற ஆராய்ச்சிக்கான முக்கியத் தரவை வழங்குகிறது.
  • தொடர்ச்சியான செயல்பாடுகள் இருந்தபோதிலும், OCO-2 மற்றும் OCO-3 கருவிகளுக்கான செயல்பாட்டு நிறுத்த திட்டங்களைத் தயாரிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் நாசாவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
  • OCO-2 செயல்பாடு நிறுத்தப்பட்டால் அதனை மீட்பதற்கு எந்த வழியும் இல்லாமல் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து விடும் என்பதால் அது முற்றிலும் அழிக்கப்படும்.
  • ISS பணி முடியும் வரையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) OCO-3 செயல்பாடுகளைத் தொடரத் தனியார் நிதியுதவியை பெறுவதற்கான வாய்ப்பினை நாசா ஆராய்ந்து வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்