TNPSC Thervupettagam

நாசாவின் விண்வெளித் திட்டத்தினை நிறைவு செய்த முதல் இந்தியர்

June 28 , 2025 4 days 43 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜஹ்னவி டாங்கெட்டி, நாசாவின் சர்வதேச வான்வெளி மற்றும் விண்வெளித் திட்டத்தை நிறைவு செய்த முதல் இந்தியர் ஆவார்.
  • 2029 ஆம் ஆண்டில் டைட்டன்ஸ் விண்வெளிப் பயணத்தில் பயணிக்க உள்ள முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையினை அவர் பெற உள்ளார்.
  • இவர் ஏற்கனவே, நாசாவின் Space Apps Challenge என்ற போட்டியில் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மற்றும் இஸ்ரோ உலக விண்வெளி வார இளம் சாதனையாளர் விருது வழங்கி ஜஹ்னவி கௌரவிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்