TNPSC Thervupettagam

நாசி வழி செலுத்தும் கோவிட் தடுப்பூசி

December 27 , 2022 945 days 478 0
  • பாரத் பயோடெக்கின் நாசி வழி செலுத்தும் கோவிட் தடுப்பூசியைக் கூடுதல் ஊக்க மருந்தாக செலுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
  • இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வேண்டி விரைவில் Co-WIN என்ற இணைய தளத்தில் அறிமுகப் படுத்தப் படும்.
  • BBV154 நாசி எனும் இந்தத் தடுப்பூசி கடந்த மாதம் இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதலைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்