நாடாளுமன்ற அமைப்பு முறைக்கான சர்வதேச நாள் - ஜூன் 30
June 30 , 2021 1496 days 425 0
பாராளுமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் பாராளுமன்ற அமைப்புகள் உலகம் முழுவதும் உள்ள தனிநபர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் விதத்தை இந்த நாள் கொண்டாடுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் இந்த நாள் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தை (Inter-Parliamentary Union) உருவாக்கியதையும் இந்த நாள் நினைவில் கொள்கிறது.
நாடாளுமன்ற ஒன்றியமானது (Inter-Parliamentary Union) என்பது 1889 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.