நாடுகளில் மாறி வரும் வளங்கள் – 2021
October 30 , 2021
1390 days
574
- உலக வங்கியானது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டது.
- மனித மூலதனம் என்பது “ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் ஈட்டப்படும் வருவாய்” என்று உலக வங்கி வரையறை செய்கிறது.
- காற்று மாசுபாட்டினால் தெற்காசியா அதிக மனித மூலதன இழப்பினை எதிர் கொள்கிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
- உலக வளத்தின் மிகப்பெரிய ஆதாரமாக மனித மூலதனம் திகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது.
- சமீபத்திய இந்த அறிக்கையானது 146 நாடுகளின் வள உருவாக்கம் மற்றும் பங்கீடு குறித்து மதிப்பிட்டுள்ளது.
- 1995 முதல் 2018 வரையிலான 20 ஆண்டு காலப் பதிவுகளை இது உள்ளடக்கியது.
- தெற்காசியப் பகுதியின் 80% வளங்களானது ஆண்களைச் சாரும்.

Post Views:
574