நாட்டின் முதல் பன்முனைய தளவாடப் பூங்கா
October 27 , 2020
1676 days
657
- நாட்டின் முதல் பன்முனைய தளவாடப் பூங்காவானது அசாமில் அமையவுள்ளது.
- இது இந்திய அரசின் ஒரு லட்சியத் திட்டமான பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப் படும்.

Post Views:
657