TNPSC Thervupettagam

நாட்டின் முதல் புலனுணர்வுப் பூங்கா

May 18 , 2022 1184 days 487 0
  • இந்தியாவில் முதல் முறையாக அனைத்து வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான புலனுணர்வுப் பூங்காவானது புவனேஸ்வரின் சாஹித் நகரில் திறக்கப் பட்டது.
  • இந்தப் பூங்காவில் காப்பிடப்பட்டப் பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அனைவரும் அணுகும் வகையிலான வழிகாட்டுதல்களுக்கு இணங்கக் கூடிய பிற குழந்தைகளுக்கு ஏதுவான சேவைகள் போன்ற வசதிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்