குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் 2020–21 ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப் பணித் திட்ட (NSS) விருதுகளை வழங்கினார்.
இதில் மொத்தம் 42 விருதுகள் வழங்கப்பட்டன.
இரண்டு நிறுவனங்கள், பத்து நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவுகள், அவற்றின் திட்ட அலுவலர்கள் மற்றும் முப்பது நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர்.