TNPSC Thervupettagam

நானோ நைட்ரஜன் நீர்ம உரம்

October 23 , 2021 1364 days 595 0
  • இலங்கை நாடானது தீங்கு விளைவிக்காத நானோ நைட்ரஜன்  நீர்ம உரங்கள் அடங்கிய சரக்குப் பெட்டகத்தினை இந்தியாவிலிருந்துப் பெற்றுள்ளது.
  • இந்தியா 3.1 மில்லியன் லிட்டர் அளவிலான உயர்தர தீங்கு விளைவிக்காத நானோ நைட்ரஜன் நீர்ம உரத்தினை இலங்கைக்கு அனுப்பியது.
  • இலங்கையின் மக்காச் சோளம் மற்றும் நெல் சாகுபடியில் இந்த உரங்கள் உதவும்.
  • நானோ நைட்ரஜன் நீர்ம உரமானது இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • இது உலகிலேயே முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்