TNPSC Thervupettagam

நானோ யூரியா

June 2 , 2021 1448 days 828 0
  • இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமானது (IFFCO - Indian Farmers Fertiliser Cooperative) நைட்ரஜன் உரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ யூரியாவினை 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
  • 500 மி.லி. அளவிலான நானோ யூரியாவானது 45 கிலோ அளவிலான சாதாரண யூரியாவிற்கு இணையாகும்.
  • 500 மி.லி. நானோ யூரியாவின் விலை ரூ.240 ஆகும்.
  • இது தவிர, இது விவசாயிகளின் உள்ளீட்டுச் செலவை 15% வரை குறைத்து 20% வரை மகசூலை அதிகரிக்கச் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்