TNPSC Thervupettagam

நானோ யூரியா உரத் தொழிற்சாலை

June 26 , 2021 1501 days 708 0
  • இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமானது அர்ஜென்டினாவில் நானோ யூரியா திரவ உர உற்பத்தி ஆலையினை அமைக்க உள்ளது.
  • இது இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது. அவை,
    • இன்ஸ்டிடியூட்டோ நேஷனல் டி அசோசியேடிவிஸ்மோய் எகனாமியா சோஷியல் (Instituto Nacional de Asociativismoy Economia Social) மற்றும்
    • அர்ஜென்டினாவின் கூட்டுறவு கூட்டமைப்பான ‘கூட்பெரார்ஆகியனவாகும்.
  • நானோ யூரியாவின் பயன்பாடானது
    • நிலத்தடி நீரின் தரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • உலக வெப்பமயமாதலைக் கணிசமான அளவில் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்