நாப்கின் இல்லாத பஞ்சாயத்து
January 16 , 2022
1271 days
528
- கேரளாவின் கொச்சியில் உள்ள கும்பலங்கி கிராமம் இந்தியாவின் முதல் மாத விடாய்க் கழிவுத் துணியற்ற (sanitary napkin-free) கிராமப் பஞ்சாயத்து ஆக மாற உள்ளது.
- இந்தக் கிராமம் இதற்கு முன்பு இந்தியாவின் முதல் மாதிரி சுற்றுலா கிராமம் என்ற ஒரு அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளது.
Post Views:
528