TNPSC Thervupettagam

நாமக்கல் மாவட்டத்தில் புதிய சைனிக் பள்ளி

October 31 , 2025 16 hrs 0 min 7 0
  • மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளி சங்கம் ஆனது, 2026 ஆம் ஆண்டு அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வில் (AISSEE) பங்கேற்கும் மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் ஒரு புதிய பள்ளியைச் சேர்த்துள்ளது.
  • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள SRRI SPK பொது மேல்நிலைப் பள்ளி, AISSEE 2026 தேர்விற்காக பரிசீலிக்கப்படும் பள்ளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சேர்க்கையுடன், தமிழ்நாட்டில் தற்போது ஐந்து பள்ளிகள் இந்தத் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுகின்றன.
  • இந்த மாநிலத்தில் உள்ள மற்ற அங்கீகரிக்கப்பட்ட சைனிக் பள்ளிகள் அமராவதிநகர் (திருப்பூர்), மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்