TNPSC Thervupettagam

நாரி அதாலத்

July 19 , 2022 1064 days 1650 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆனது ‘நாரி அதாலத்’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கிராமப் பஞ்சாயத்து அளவில் உள்ள சிறு சிறு வழக்குகளைத் தீர்ப்பதற்கு மாற்றுவகை குறைதீர்வு வழிமுறைகளை பெண்களுக்கு வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது துன்புறுத்தல், சீர்குலைப்பு, உரிமைகளை வழங்காமல் இருத்தல் அல்லது உரிமைகள் வழங்குதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது.
  • இது கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்