நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவம் மன்றம் 2021
February 22 , 2021
1624 days
671
- நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றத்தின் (Nasscom Technology and Leadership Forum-NTLP) 29வது பதிப்பானது சமீபத்தில் நடத்தப்பட்டது.
- இது தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஒரு முதன்மை நிகழ்வாகும்.
- NTLF 2021 ஆனது “சிறந்த வழக்கமான நிகழ்வை நோக்கிய எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்பட்டது.
- 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆனது நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமைதத்துவ மன்றத்தின் 29வது ஆண்டைக் குறிக்கின்றது.
Post Views:
671