TNPSC Thervupettagam

நிகர அளவீட்டு (Net Metering) இணைப்பிற்கான அனுமதி

March 9 , 2020 1990 days 670 0
  • தெற்கு இரயில்வே தனது 4 மெகாவாட் கூரை சூரிய ஒளித் திட்டங்களுக்கு, நிகர அளவீட்டு இணைப்பிற்கான ஒப்புதலை மாநிலத்தின் 22 இடங்களில் பெற்றுள்ளது.
  • இந்த திட்டங்கள் மூர் சந்தை வளாகம் மற்றும் பேசின் பிரிட்ஜ் சந்திப்பு போன்ற இடங்களில் உள்ளதைப் போல் செங்கல்பட்டு, காட்பாடி, அரக்கோணம், தாம்பரம், சென்னை எழும்பூர், ஜோலார்பேட்டை, திருச்சி, விழுப்புரம், மதுரை, விருதுநகர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரயில் நிலையங்களில் அமைக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்