TNPSC Thervupettagam

நிகர குடும்ப சேமிப்பு வீழ்ச்சி

April 30 , 2024 17 days 75 0
  • இந்தியாவின் நிகர குடும்ப சேமிப்பு ஆனது, 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
  • 2023 ஆம் நிதியாண்டில் நிகர குடும்ப சேமிப்பானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 7.3 சதவீதத்தினை விட மிக குறைந்த அளவாகும்.
  • இதே காலக்கட்டத்தில் வீட்டுக் கடன்களிலும் அதிகபட்ச மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  • வருடாந்திரக் கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% ஆக உள்ளது என்ற நிலையில் இது 1970 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்