August 16 , 2026
2 days
65
- நிதி ஆயோக்கின் பள்ளி கல்வித் தரக் குறியீடு 2026-இல், கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- பள்ளிக் கல்வித் துறையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல் பாட்டை மதிப்பிடுவதற்காக நிதி ஆயோக் (NITI Aayog) இதனை உருவாக்கியது.
- கல்விக்கான அணுகல், உள்கட்டமைப்பு, சமத்துவம், நிர்வாகம் மற்றும் கற்றல் விளைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 30 குறியீடுகளை இந்தக் குறியீடு பயன்படுத்துகிறது.
Post Views:
65