பிரதமர் அவர்கள் நிதி ஆயோக்கின் நிர்வாக ஆணையத்தின் 6வது சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார்.
இந்தச் சந்திப்பின் செயல் திட்டமானது விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தி, மனித வள மேம்பாடு, கடைமட்ட அளவில் சேவை விநியோகம், சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.
மேலும் இந்த 6வது சந்திப்பில் ஒரு ஒன்றியப் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் கலந்து கொண்டதுடன் சேர்த்து முதல்முறையாக லடாக்கும் இதில் கலந்து கொண்டுள்ளது.