பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit - EIU) மதிப்பீட்டின்படி, வளர்ந்து வரும் நாடுகளிடையே நிதி உள்ளடக்கத்தில் ஐந்தாவது உகந்த சூழலைக் கொண்டுள்ள நாடு இந்தியா ஆகும்.
நிதி உள்ளடக்கல் குறித்த அதன் உலகளாவிய நுண்ம அறிக்கையானது உலகளவில் பொருளாதார பார்வையாளர்களால் மிகவும் மதிக்கப் படுகின்றது.
இந்தத் தரவரிசையின் முதலாவது பதிப்பானது 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
EIU இன் ஆய்வானது நான்கு அடிப்படை அளவுருக்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றது:
வங்கிப் பணி அல்லாதவர்கள் மின்னணு பணத்தை வழங்க முடியுமா என்பது குறித்த அளவுரு.
நிதிச் சேவை முகவர்களின் இருப்பு
தளரா ஊக்கத்தின் காரணமாக சரியான அளவுள்ள வாடிக்கையாளர்