நிதி நிறுவனங்களுக்கான பருவநிலை மாற்ற மசோதா
April 17 , 2021
1492 days
652
- நியூசிலாந்து சமீபத்தில் நிதி நிறுவனங்களுக்கான பருவநிலை மாற்றம் குறித்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த மசோதாவானது உலகிலேயே முதல் வகையானதாகும்.
- நியூசிலாந்து நாடானது கார்பனை வெளியிடுவதில் நடுநிலையாக மாறுவதற்கான காலக்கெடுவாக 2050 ஆம் ஆண்டை நிர்ணயித்துள்ளது.
Post Views:
652