நிதிநிலை அறிக்கை உருவாக்கம் - டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை
January 31 , 2020 1980 days 813 0
டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்கள் உள்ளன.
இந்தப் பட்டியலில் கோவா, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் அடிப்படையில் கடைசி இடங்களில் உள்ளன.
சர்வதேச அரசு சாரா அமைப்பானது ஊழல் காரணமாக எழும் குற்றச் செயல்களைக் கண்காணித்து, அவற்றைத் தடுக்கின்றது.
இது ஆண்டுதோறும் உலகளாவிய ஊழல் குறியீட்டை வெளியிடுகின்றது.