நிதிநிலை அறிக்கையின் வெளிப்படைத்தன்மை
May 4 , 2020
1822 days
857
- நிதிநிலை அறிக்கைக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமைத் தன்மையில், 117 நாடுகளில் இந்தியா 53 ஆவது இடத்தில் உள்ளது.
- இது சர்வதேச நிதிநிலைக் கூட்டாண்மை நடத்திய திறந்த நிதிநிலைக் கணக்கெடுப்பின் படி அமைந்துள்ளது.
- இந்தப் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.
- தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ மற்றும் பிரேசில் ஆகியவை இதில் சிறந்து விளங்கும் மற்ற நாடுகளாகும்.
Post Views:
857