TNPSC Thervupettagam

நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழு – சாம்பல் நிறப் பட்டியல்

June 29 , 2021 1501 days 631 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவானது (Financial Action Task Force – FATF) ஹைத்தி, மால்டா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் ஆகியவற்றைச் சாம்பல் நிறப் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • இந்த பட்டியலிலிருந்து கானா நாடு விலக்கப் பட்டுள்ளது.

FATF

  • இந்த அமைப்பானது G7 நாடுகளின் முன்னெடுப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது 1989 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • இது பாரீசை மையமாக கொண்டுள்ள ஒரு அமைப்பாகும்.
  • இது பணமோசடித் தடுப்புச் சட்டத்திற்கு வேண்டிய தரநிலைகளை நிர்ணயிக்கிறது.
  • சாம்பல் நிறப் பட்டியலில் தற்போது 22 நாடுகள்/பிராந்தியங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்