TNPSC Thervupettagam

நிதியுதவி – நைஜீரியா

June 20 , 2019 2205 days 677 0
  • ஆப்பிரிக்க ஒன்றிய மாநாட்டினை நடத்துவதற்காக நைஜீரியாவிற்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா அளித்துள்ளது.
  • இந்த மாநாடு 2019 ஆம் ஆண்டு ஜூலை 7-8 ஆம் தேதிகளில் நைஜீரியாவின் தலைநகரான நியாமேயில் நடைபெறவிருக்கின்றது.
  • 2009 ஆம் ஆண்டில் நைஜீரியாவின் நியாமேயில் இந்தியக் குடியுரிமைத் தூதரகத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • நிதியுதவியின் மூலம் நியாமேயில் மகாத்மா காந்தி சர்வதேச தீர்வு மையத்தையும் உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்