TNPSC Thervupettagam

நிபா வைரஸ் பெருந்தொற்று 2025

July 11 , 2025 2 days 20 0
  • கேரளாவில் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளுடன் நிபா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளது.
  • நிபா வைரஸ் (NiV) ஆனது முதன்மையாக விலங்குகளிடமிருந்து, மிக குறிப்பாக பழம் உண்ணும் வௌவால்களிலிருந்து, பழங்கள் அல்லது உலர்த்தப்படாத பேரீச்சம்பழச் சாறு போன்ற பாதிக்கப்பட்ட உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
  • பன்றிகள் போன்ற பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வது இந்தியாவில் குறைவாகவே காணப்படுகிறது என்றாலும் அது வைரஸ் பரவுவதற்கான சாத்தியமான வழியாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்