நிமோகாக்கல் இணை தடுப்பூசி (PCV) திட்டம் – கர்நாடகா
November 16 , 2021
1346 days
668
- உலக நிமோனியா தினத்தை முன்னிட்டு உலகளாவிய நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
- குழந்தைகள் மத்தியில் நிமோனியாவால் ஏற்படும் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையைக் குறைக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.

Post Views:
668