TNPSC Thervupettagam

நிம்பஸ் திட்டம்

April 30 , 2024 17 days 54 0
  • நிம்பஸ் திட்டம் என்பது இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு மேகக் கணிம சேவைகளை வழங்குவதற்காக 2021 ஆம் ஆண்டில் கூகிள் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்முறை ஒப்பந்தம் ஆகும்.
  • இது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் கல்வி போன்ற நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இஸ்ரேலுக்குப் பொதுப் பயன்பாட்டு மேகக் கணிம சேவைகளை வழங்குகிறது.
  • இஸ்ரேல் நாட்டின் அரசு ஊழியர்கள் மற்றும் நாட்டின் மூத்த தலைவர்களுக்கும் அவர்களது எண்ணிம திறனை மேம்படுத்துவதற்காக பயிற்சியும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்