ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆனது தென் மாநிலங்களைச் சேர்ந்த நான்கு முக்கியப் பிரமுகர்களை மாநிலங்களவைக்குப் பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டுத் துறை நாயகியான P.T.உஷா, இசைஞானி இளையராஜா, ஆன்மீகத் தலைவர் வீரேந்திர ஹெக்கடே, திரைக்கதை எழுத்தாளர் K.V.விஜயேந்திர பிரசாத் ஆகிய 4 பேர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.