நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (ACC - Appointments Committee of Cabinet) மூத்த அதிகாரியான அலோக் வர்தன் என்பவரை வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகத்தின் (Directorate General of Foreign Trade) பொது இயக்குநராக 3 மாத காலத்திற்குப் பணி நீட்டிப்பு செய்துள்ளது.
ACC ஆனது இந்திய அரசின் கீழ் உள்ள முக்கியப் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்து முடிவெடுக்கின்றது.