TNPSC Thervupettagam

நியோகோவ் கொரோனா வைரஸ்

January 31 , 2022 1230 days 532 0
  • தென்னாப்பிரிக்காவில் வௌவால்களிடையேப் பரவி வரும் நியோகோவ் எனப்படும் ஒரு வைரசானது எதிர்காலத்தில் மேலும் உருமாறினால் மனிதர்களுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகத் திகழும் என சீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • நியோகோவ் வைரசானது மத்தியக் கிழக்குப் பகுதி அறிகுறி என்ற நோயின் சுவாசக் குறைபாட்டுடன் ஒரு நெருங்கிய தொடர்புடையதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கச் செய்கின்றன.
  • இது 2012 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்