TNPSC Thervupettagam

நிலக்கரி உற்பத்தி – இந்தியா

July 8 , 2021 1406 days 583 0
  • இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியானது கடந்த நிதி ஆண்டில் 716.084 மில்லியன் டன்களாக குறைந்து 2.02% என்ற அளவிற்குச் சரிவினைக் கண்டுள்ளது.
  • சத்தீஸ்கரில் அதிகபட்சமாக 158.409 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியானது பதிவாகியுள்ளது.
  • இதனையடுத்து ஒடிசா (154.150 MT), மத்தியப் பிரதேசம் (132.531 MT) மற்றும் ஜார்க்கண்ட் (119.296 MT) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்