ஜிண்டால் எஃகு & எரிசக்தி ஆலை நிறுவனமானது, சத்தீஸ்கரில் உள்ள ராய்கர் ஆலையில் நிலக்கரி வாயுவாக்கும் ஒரு ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இது நாட்டிலேயே இரண்டாவது ஆலையாகும்.
இந்நிறுவனம் ஆனது, ஏற்கனவே ஒடிசாவின் அங்குல் நகரில் உள்ள தனது ஆலையில் எஃகு உற்பத்தி செய்வதற்கு வேண்டி நிலக்கரி வாயுவாக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தச் செய்கிறது.